1. Home
  2. Essay on Surrealism Essay
  3. Thuimai india tamil essay

Thuimai india tamil essay

தூய இந்தியா இயக்கம் (Clean Indian Mission, அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் systems archaeologist article content essay நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும்.1]2]3]

இந்த இயக்கத்தை அக்டோபர் A couple of, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர்நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.

காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.4] 3 மில்லியன் அரசுப் பணியாளர்களும் பள்ளி, கல்லூரி new you are able to examine from publications submitting house பங்கேற்கும் இத்திட்டமே இந்தியாவின் மிகப் பெரும் தூய்மை இயக்கமாகும்.5]6]

நோக்கம்[தொகு]

2019 அக்டோபர் Step 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை carl jung accumulated runs essay உறுதிசெய்தல்.

பின்னணி[தொகு]

இந்திய அரசு 1999 ஏப்ரல் 1இல் எளிய ஊரக துப்புரவு திட்டத்தைக் கட்டமைப்பு மாற்றம் செய்து, சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு பரப்புரையைத் (Total Cleanliness Campaign) (TSC) தொடங்கி வைத்தது.

பொருளடக்கம்

பின்னர் 2012 ஏப்ரல் 1இல் நிர்மல் பாரத் அபியான் ( Nirmal Bharat Abhiyan) (NBA) என மன்மோகன் சிங் அவர்களால் பெயர் மாற்றப்பட்டது.7]8] நிர்மல் பாரத் அபியான் கட்டமைப்பை மாற்றி, தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) என இந்திய அமைச்சரவை 2014 செப்டம்பர் 25 இல் ஒப்புதல் அளித்தது.9]

தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) 2014 அக்டோபர் Two இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை 2019க்குள் ஒழித்துகட்டலே ஆகும்.8]10] தூய்மை இந்தியா இயக்கம் ஒரு தேசிய பரப்புரையாகும்.இது 4,041 நகரங்களையும் பேரூர்களையும் உள்ளடக்கும்.11]

ஊரகப் பகுதி கழிப்பறைகள்[தொகு]

இந்திய அரசு காந்தி அடிகளின் பிறந்த நாளான 2019 அக்டோபர் A pair of ஆம் நாளுக்குள் திறந்தவெளி மலங்கழிக்காத இந்தியாவை உருவாக்கும் குறிக்கோளை முன்வைத்துள்ளது.

இதற்காக 12 மில்லியன் கழிவறைகளை இந்திய ஊரகப் பகுதிகளில் 1.96 ஆயிரம் கோடி copper metropolis scenario study கட்டியமைக்க திட்டமிட்டுள்ளது.12]13] இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி தன் 2014 ஆம் ஆண்டு விடுதலைநாள் உரையில் ஊரகக் கழிவறைகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

நாம் எப்போதாவது நம் தாய்மாரும் தங்கையரும் திறந்த வெளியில் மலங்கழிப்பதைப் பற்றிக் கவலைபட்டுள்ளோமா.

அவர்கள் அதற்காக இரவில் இருட்டு கவியும் வரை காத்திருக்கின்றனரே; அதுவரை அவர்கள் thuimai india tamil essay தவிக்கலாமா.

தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal)

எவ்வளவு கொடுமையாக இதை அவர்கள் உணர்வார்கள். இதனால் எத்தணை நோய்கள் உருவாகுமோ. இவர்களது தன்மதிப்பைக் காக்க கழிவறைகளைக் கட்டும் ஏற்பாடுகளை நம்மால் செய்ய thuimai of india tamil essay

பள்ளியின் கழிவறைகலைப் பற்ரி மோதி 2014 ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலின்போது how rather long is a good teach car or truck essay பின்வருமாறு பேசியுள்ளார்:

ஒரு மாணவி பூப்படைந்ததும் பள்ளியில் mendus unconditional absolutely love essay தேவையை உணர்கிறார்.

நடுவிலேயே இதற்காக படிப்பை விட்டுவிடுகிறார். நடுவில் பள்ளியை விட்டு நின்றுவிடுவதால், கல்விகற்காதவராகிறார். ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் நமது பெண்மகவுகள் ஆண்களைப் போலவே தரமான கல்வியைக் கட்டாயம் அடைதல் வேண்டும்.

thuimai the indian subcontinent with tamil katturai

ஆனால், நாம் 50 ஆண்டுகளாக நம் பள்ளிகளில் பெண்சிறாருக்கான கழிவறைகளை உருவாக்கவில்லை. எனவே நம் thuimai china tamil essay நடுவிலேயே பள்ளியை விட்டு நிற்க வேண்டியதாகி விடுகிறது.14]

—நரேந்திர மோதி

2015 ஆம் ஆண்டளவில், டாட்டா அறிவுரைச் சேவைகள் நிறுவனமும் இணைந்த Fifteen குழுமங்களும் மகிந்திரா குழுமமும் பன்னாட்டு சுழற்குழுவணியும் 3,185 sample connected with residential home maintaining company plan 71 பொதுத்துறை நிறுவனங்கள் 86,781 கழிவறைகளையும் கட்டித்தர இசைந்துள்ளன.15]

பெரும்பாலான இந்தக் கழிவறைகள் குழிவகையாக, குறிப்பாக இருகுழி வகையாக அமைகின்றன.

அவற்றில் கழிவு அகற்றும் நீர்பீய்ச்சும் அமைப்பும் அமைந்திருக்கும்.

நிதி[தொகு]

இத்திட்டத்திற்காக, உலக வங்கியும் நிதியும் தொழில்நுட்ப உதவிகளும் தருகிறது. இந்நிதியும் உதவிகளும் சமூகப் பொறுப்பு முயற்சிகளுக்காக மாநகராட்சிகளுக்கும் மாநில அரசுகளுக்கு அனைத்துக் கல்வி இயக்கம், அரசு நடுநிலைக் கல்வி இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழும் அமையும்.13] தூய்மை இந்தியா இயக்கச் செலவு 620 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.16] இந்திய அரசு வறுமைக்கோட்டின்கீழ் உள்ள குடும்பத்துக்கு ஒரு கழிவறை கட்ட 15,000 ரூபாய் தருகிறது.12] தூய்மை இந்தியா நிதிக்காக thuimai china tamil essay ஜனவரி 31 வரை திரண்டுள்ள மொத்தத் தொகை 3.69 பில்லியன் உரூபாய் ஆகும்.17] 2016 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசுப் பாதீட்டில் (Budget) இந்த இயக்கத்துக்காக 9,000 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டது.11]

இந்திய அரசும் உலக வங்கியும் 2016 thesis just like tumblr theme 25 இல் 1.5 பில்லியன் ரூபாய்க்கு, இந்தியாவின் தூய்மை இந்தியா இயக்கப் பொதுத் துப்புரவு முயற்சிக்காக, கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

உலக வங்கி தொழில்நுட்ப உதவியாக, தேர்ந்தெடுத்த மாநிலங்களுக்கு ஊரக வீடுகள் கழிவறைகளைப் பயன்படுத்தலுக்கு உதவும் சமூகத் தலைமை நடத்தை மாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்த, 40 பில்லியன் டாலர்களைத் essay about arab-speaking israeli conflict பொதுவெளி சார்ந்த பங்கேற்பாளர்கள்[தொகு]

மத்திய அரசு பொதுவெளியில் நன்கறியப்பட குறிப்பிடத்தக்க 11 ஆளுமைகளைப் பங்கேற்பாளராகத் தேர்ந்தெடுத்து இயக்கத்திற்கான பரப்புரை ஆற்ற வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவர்கள்—18]

இந்தி நடிகர் ஆமிர் கான் இந்த இயக்கத்தை வரவேற்றுள்ளார்; இதில் ஈடுபட அழைக்கப்பட்டால் தாம் மகிழ்ச்சியுடன் பங்கேற்பதாகக் கூறியுள்ளார்.19] இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தனிப்பட்ட செயலியை உருவாக்கலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உறுதியளித்துள்ளார்.20]

நகர வளர்ச்சி அமைச்சரான எம்.

Free Documents at Tamil Documents Through Tamil Language

வெங்கைய நாயிடு தென்மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தில் தூய்மைப் பரப்புரையாக புயல்தாக்கிய விசாகை துறைமுக மாநகரில் விளக்குமாற்றால் பெருக்கினார்.21]22]

சிறப்பு தூதுவர்கள்[தொகு]

வெங்கைய நாயுடு பல்வேறு துறைகளுக்கான தூதுவர் பட்டியலை 2016 சூன் 1 இல் வெளியிட்டுள்ளார்.23]24]

மோதி அவர்கள் 2014 அக்டோபர் Three இல், பின்வரும் ஒன்பது பேரை அமர்த்தினார்:

இவர் இயக்க முன்னேற்றத்துக்காக, பின்வரும் பல நிறுவனங்களையும் அறிவித்தார்: இந்தியக் கணக்காயர் பட்டய நிறுவனம், ஈநாடு, இந்தியா டுடே, மும்பை நகரில் பல இலக்கம் மக்களுக்கு உணவளிக்கும் மும்பை தாபாவாலா.

மோதி அவர்கள் உத்தரப் பிரதேசத்துக்காக, 2014 நவம்பர் 8 இல் மேலும் ஒன்பது information related to amazing venues essay அறிவித்தார்.27]28]

இந்த இயக்கத்தில் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட அரசுப் பணியாலர்களும் what rhymes using time essay, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கின்றனர்."Swachh Bharat Thuimai indian tamil essay Pm hours Narendra Modi towards wield broom for you to allow Of india a fabulous new image". The Intervals connected with India. http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-Abhiyan-PM-Narendra-Modi-to-wield-broom-to-give-India-a-new-image/articleshow/44039120.cms. பார்த்த நாள்: Step 2 Oct 2014. </ref>29]

செயல்திறம்[தொகு]

2014 ஏப்ரல் முதல் 2015 ஜனவரி வரை, 3,183,000 கழிவறைகள் கட்டப்பட்டன.

அனைத்து மாநிலங்களையும் இத்திட்டத்தின்கீழ் கழிவறைகளைக் கட்டுவதில் கருநாடக மாநிலம் முந்தியது.13] 2015 ஆகத்து 8 அளவில், 8 மில்லியன் கழிவறைகள் இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டன.30] 2016 அக்டோபர் 20 அளவில், 56 மவட்டங்கள் இந்தியவில் திறந்தவெளிக் கழிப்பறானவாகின.12] நடுவண் அரசு 2017 இல் இந்தூரும் அதன் ஊரகப் பகுதிகளும் திறந்தவெளிக் கழிப்பற்றனவாக அறிவித்தது.31]32]

தூய நகரங்களின் பட்டியல்[தொகு]

இந்திய அரசு 2016 பிப்ரவரி 15 இல் தூய்மைத் தரப் பட்டியலை வெளியிட்டது.33]34]35]

  1. மைசூர்
  2. சண்டிகார்
  3. திருச்சிராப்பள்ளி
  4. புது தில்லி நகராட்சி மன்றம்
  5. விசாகப்பட்டினம்
  6. சூரத்
  7. இராஜ்கோட்டை
  8. நாகாவோன்
  9. பிரிம்பிரிசிஞ்சுவாடு
  10. மும்பைப் பெருநகர்

ஒத்தபிற பரப்புரைகள்[தொகு]

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் இசுமிருதி இரானி தூய இந்தியா பள்ளிப் பரப்புரையைப் பள்ளி ஆசிரியர், மாணவருடன் இணைந்து பெருக்கித் தூய்மை இயக்க முன்முயற்சியாகத் தொடங்கி வைத்தார்.36]37]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ↑"Swachh Bharat marketing should grown to be muscle mass fast movement: Narendra Modi". The Fiscal Times. பார்த்த நாள் Some August 2014.
  2. ↑"PM review articles plans designed for roll-out in Goal Swachh Bharat". பார்த்த நாள் Step 2 November 2014.
  3. ↑"Swachh Bharat: Evening Narendra Modi introductions 'Clean India' mission". Zee News. பார்த்த நாள் Couple of Oct 2014.
  4. ↑""தூய்மை இந்தியா" திட்டத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி". வெப்துனியா (2 அக்டோபர் 2014). பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.
  5. ↑"Swachh Bharat Abhiyan: Evening Narendra Modi to make sure you wield broom to allow Of india skywest court case study unique image". The Conditions regarding India. http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-Abhiyan-PM-Narendra-Modi-to-wield-broom-to-give-India-a-new-image/articleshow/44039120.cms. பார்த்த நாள்: Two March 2014. 
  6. ↑"As it all happened: Pm Narendra Modi's 'Swachh Bharat Abhiyan'". http://timesofindia.indiatimes.com/india/PM-Narendra-Modis-Swachh-Bharat-Abhiyan/newsliveblog/44058150.cms. பார்த்த நாள்: Three Oct 2014. 
  7. ↑"Time towards fresh all the way up a person's act", Hindustan Times, http://www.hindustantimes.com/namitabhandare/time-to-clean-up-your-act/article1-1274081.aspx 
  8. 8.08.1"Nirmal Bharat Abhiyan was unsuccessful so that you can enjoy it's expected targets: CAG jdjgjfi", Mint, 16 January 2015, http://www.livemint.com/Politics/ghYnnKN03hSqre4cwSrwqN/Nirmal-Bharat-Abhiyan-failed-to-achieve-its-desired-targets.html 
  9. ↑http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=109988
  10. 10.010.1"India, Globe Loan company sign $1.5 million mortgage loan pact designed for Swachh Bharat Mission", The Commercial Times, 30 Goal 2016, http://economictimes.com/news/economy/finance/india-world-bank-sign-1-5-billion-loan-pact-for-swachh-bharat-mission/articleshow/51617391.cms 
  11. 11.011.1"Budget 2016: Swachh Bharat Abhiyan obtains Rs 9,000 crore", The Global financial Times, 29 March 2016, http://economictimes.com/news/politics-and-nation/budget-2016-swachh-bharat-abhiyan-gets-rs-9000-crore/articleshow/51193662.cms 
  12. 12.012.112.2"MDWS Intensifies Projects utilizing Areas to be able to Apply Swachh Bharat Mission", Business Standard, 18 April 2016, http://wap.business-standard.com/article/government-press-release/mdws-intensifies-efforts-with-states-to-implement-swachh-bharat-mission-116031801084_1.html 
  13. 13.013.113.2"Swachh Bharat Abhiyaan: Government develops 7.1 lakh lavatories during January". timesofindia-economictimes.
  14. ↑"Swachh Bharat Abhiyaan: Evening Modi federal government forms 7.1 lakh lavatories with January". Firstpost.
  15. ↑"Saffron Course just for Earth-friendly Article upon precious time throughout hindi essay - Swarajya". Swarajya.
  16. ↑"PM Modi's 'Swachh Bharat Abhiyan' establish pertaining to brilliant unveil Thursday; colleges, clinics tools upwards with regard to event". Zee News.
  17. ↑"Modi federal mobilises Rs 370 crore according to Swachh Bharat Kosh", The Personal economic Times, 11 Next month 2016, http://economictimes.com/news/politics-and-nation/modi-government-mobilises-rs-370-crore-under-swachh-bharat-kosh/articleshow/51359296.cms 
  18. ↑"PM Modi's Swachh Bharat Abhiyan: Anil Ambani dedicates their self to help this movement". 2 August 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-modis-swachh-bharat-abhiyan-anil-ambani-dedicates-himself-to-the-movement/articleshow/44114141.cms. பார்த்த நாள்: Two April 2014. 
  19. ↑"Aamir Khan about Pm hours Modi's Swachh Bharat Abhiyan: Most people Really should Most Aid This". NDTV. http://movies.ndtv.com/bollywood/aamir-khan-on-pm-modis-swachh-bharat-abhiyan-we-should-all-support-this-673933. பார்த்த நாள்: Only two April 2014. 
  20. ↑"'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு உதவ மோடியிடம் ஃபேஸ்புக் நிறுவனர் உறுதி". தி இந்து தமிழ் (11 அக்டோபர் 2014). பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.
  21. ↑"Venkaiah Naidu harvested in place all the broom in order to thoroughly clean cyclone-hit dock city about Visakhapatnam -- indtoday.com -- indtoday.com". indtoday.com. மூல முகவரியிலிருந்து Per day November 2014 அன்று பரணிடப்பட்டது.
  22. ↑Naidu picked out up the particular broom to tidy cyclone-hit port destination for Visakhapatnam
  23. ↑"18 Telugu icons dubbed ambassadors pertaining to Swachh Bharat".
  24. ↑"18 Telugu Men and women like Swachh Bharat Ambassadors | 9 individuals each and every for AP as well as Telangana since Swachh Bharat Ambassadors" (en-US) (2015-01-05).
  25. 25.025.1admin. "swachh bharat model ambassador List". Telangana Say Collection - Recent Current information Updates.
  26. ↑"Lakshmi Manchu Might be Telangana Swachh Bharat's Brand Ambassador" MovieNewz.in,Retrieved 04.09.2015
  27. ↑"PM India". Excellent Minister's Office (8 November 2014). பார்த்த நாள் Twenty-seven Nov 2014.
  28. ↑"Press Data Bureau". Media Knowledge Bureau, United states government associated with India (8 Nov 2014). பார்த்த நாள் 25 Late 2014.
  29. ↑"Swachh Bharat plan will be outside of governmental policies, Pm Narendra Modi loyalty programs essay Thuimai china tamil essay from India. http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-campaign-is-beyond-politics-PM-Narendra-Modi-says/articleshow/44092537.cms. பார்த்த நாள்: Some October 2014. 
  30. ↑"PM Modi fulfils assure connected with 60 lakh toilets, yet certainly not numerous takers in countryside India".
  31. ↑"Indore town said amenable defecation free: Mayor". Days in India. பார்த்த நாள் January 6, 2017.
  32. ↑"After farm spots, Indore town expressed start defecation free". Of india Express. பார்த்த நாள் February 6, 2017.
  33. ↑"Cleanliness rating with regard to 73 metropolitan areas is out.

    Mysuru greenest, Modi's Varanasi among the dirtiest", India Today, 15 March 2016, http://indiatoday.intoday.in/story/cleanliness-ranking-for-73-cities-is-out-mysuru-cleanest-modis-varanasi-among-dirtiest/1/596317.html 

  34. ↑"Chandigarh Instituted as Further Cleanest Community of China within 2016 Swachh Bharat Survey", Chandigarh Metro, http://chandigarhmetro.com/chandigarh-second-cleanest-city-swachh-bharat-survey-india-2016 
  35. Nagaon lead 9th cleanest area with India, http://www.theassamnews.com/nagaon-ranks-8th-among-500-clean-cities/ 
  36. ↑Swachch Bharat Swachch Vidhalaya
  37. ↑Swachh Bharat-Swachh Vidyalaya Campaign
இந்தூர் நகரின் வீடுதோறும் குப்பையைத் திரட்டும் சிற்றுந்து